|
மாணவன் வரைந்த அட்டைபட ஓவியம் 2012.02.05
எமது பாடசாலையின் தரம் 4 மாணவன் செல்வன் கு.தர்சிகன் வரைந்த ஓவியம் கல்வி அமைச்சு வெளியிட்ட ஆரம்ப கல்வி ஆசிரியர் கைநூலின் அட்டைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
முதலாம் தவணை ஆரம்பம்-2012.01.01
2012 ஆம் ஆண்டு முதலாந் தவணை கல்விச் செயற் பாட்டுக்காக நாளை திங்கட் கிழமை (02.01 .2012) சகல அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
|
|
மேலும் வாசிக்க...
|
|
பாடசாலை அபிவிருத்தி சங்க வருடாந்த பொதுக்கூட்டம்....2011.12.07
பாடசாலை அபிவிருத்தி சங்க (S.D.S) வருடாந்த பொதுக்கூட்டம் இன்று பி.ப 1.00 மணிக்கு அழகரத்தினம் மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு.ந.சிவகடாச்சம் தலைமையில் இடம் பெற்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
பாட நூல் விநியோகம்...2012 2011.12.06
2012 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர் இலவச பாட நூல் விநியோகம் நாடாளவிய ரீதியில் இன்று இடம்பெற்றது.எமது பாடசாலையில் நிகழ்வுகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகின.
|
|
மேலும் வாசிக்க...
|
|
நிர்மாணப்பணிகள்... 2011.11.30
ரூபா.10 மில்லியன் ஒதுக்கீட்டில் நடைபெற்று வரும் வகுப்பறை கட்டட தொகுதி நிர்மாணப் பணிகள் தற்போது துரித கதியில் இடம் பெற்று வருகின்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
20.11.2011 இன்று மறைந்த எமது பாடசாலையின் தரம்-11 மாணவன்
மரியதாஸ் எடின் றொக்ஸ்மன்
அவர்களது ஆத்ம சாந்திக்காக பிரார்திப்பதுடன் அன்னாரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
|
|
விழி நீர் சொரிந்து...
|
|
|
க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள்-2012.01.03
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை யில் பாடசாலை ரீதியாக தோற்றி சிறந்த பெறு பேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர் விபரம்
|
|
மேலும் வாசிக்க...
|
|
பெண்சாரணியர்(Girl Guides) 2011.12.10
எமது பாடசாலையின் பெண்சாரணிய அமைப்பில் புதிதாக இணைந்து கொண்ட அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு வெள்ளிக் கிழமை (09.12.2011) பொறுப்பாசிரியை திருமதி. ரூபகுமாரி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மாதா, பிதா, குரு ,தெய்வம்..2011.12.07
மாதா, பிதா, குரு ,தெய்வ வழிபாட்டுடன் க.பொ.த. சாதாரண மாணவர் பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு இன்று மதியம் .12.00 மணிக்கு மாணவன் செல்வன். தனபாலசிங்கம் பிரசாந் தலைமையில் இடம் பெற்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சேவை நயப்பு... 2011.12.04
எமது பாடசாலை ஆசிரிய நல்லுறவு மன்றத்தின் ஒழுங்கமைப்பில் 2011 ல் ஓய்வு பெற்ற மற்றும் மாற்றலாகி சென்ற அதிபர் ஆசிரியருக்கான சேவை நயப்பு விழா (01.12.2011) வியாழ கிழமை நடைபெற்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
விழிப்பூட்டல்.... 2011.11.29
சமாதானத்திற்கும் நல் இணக்கத்திற்குமான பணியக (Centre For Peace Reconcilirtion) ஏற்பாட்டில் (28.11.2011) திங்கட்கிழமை தரம்-9, 12 மாணவர்களுக்கு "பால்நிலை சமத்துவம்" தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாடசாலையில் இடம்பெற்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சிரமதானம்...2011.11.20
மானிப்பாய் பொலிஸ் பிரிவினரின் ஏற்பாட்டில் மானிப்பாய் பிரதேச சபையினரின் அனுசரனையுடன் பொலீசார், மாணவர்கள், பிரதேசசபையினர்,இணைந்து இன்று (18.11.2011) சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
<< Start < Prev 1 2 3 Next > End >>
|
|
Page 1 of 3 |